நடிகர் Charlie -ன் புகார் 30 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த போலீஸ் | Fake Twitter Account

2021-06-11 1,211

#Charlie
#FakeTwitterAccount

Comedy Actor Charlie fake account Complaint, Police immediate action

புகார் கொடுத்த மாத்திரத்திலேயே தனது பெயரில் துவங்கப்பட்ட போலியான டுவிட்டர் கணக்கை மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது எதிரிலேயே சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கியுள்ளதாக நடிகர் சார்லி புகழாரம் சூட்டியுள்ளார்.